The old Blogdrive …

It looks like the erstwhile and classic Blogdrive.com is no longer available and has been taken down. Fortunately the contents are available in Source Control and hence I am in the process of resurrecting them into the newer LDVoyage.

Since a few of these might appear as Backdated Posts, the script automatically adds a subject line (Blogdrive Import) in the subject line of the posts. However since https://deepak.blogdrive.com/ was originally a general weblog that I started in 2003 it had a mix of travel related items. Hence during this migration exercise I am also ensuring that non-travel related posts are moved to my other specialized blogs as applicable.

30th September–Travel Woes or Awakening of Wisdom

 

The trip to Karaikal on 30th September and 1st October seems to be loaded with a set of mixed experience that could be either labeled as Travel Woes or Awakening of Wisdom.

  1. The problem of Non-Return of Changes and/or Non-Maintenance of Changes is again slowly intruding into MTC Setup

  2. Security Trouble at Karaikal Railway Station

  3. New Type of Scam perpetrated by @Uber #Auto in Chennai

 

For the Awakening of Wisdom, we had an experience to witness an unruly passenger who was squatting in our berth and refusing to vacate despite even trying to challenge in getting them booked through RPF. A chain pulling was warranted because of brewing brawl. Though the on board RPF vacated the passenger, the ICC (Inter-Chain Communications) incident had to be dealt by three stations TBM, CGL and VM to have the same convinced and resolved. The incident was also filed for information to Southern Railway for their records in realtime. We would like to convey the realtime support of RPF and other onboard staff to genuine passengers.

The problem of Non-Return of Changes and/or Non-Maintenance of Changes is again slowly intruding into MTC Setup

I have been witnessing sporadic incidents of MTC conductors regretting change unavailability during recent times. This problem is particularly in the White and Pink routes citing low turnover and footfall of paying pax on board.  A recent incident in depth has been shared to MTC for their investigation and resolution of the menace.

 

Date of Travel 30th September 2022  
Time of Travel 19:45  
Route Number 51  
Fleet Number SPI 0507  
Boarded at Rajakilpakkam  
Alighted at Tambaram East  
Ticket Price INR 6  
Tendered INR 10  
Balance Due INR 4  
Balance Got INR 2 After a long argument till Convent/Adhi Nagar). The remaining 2 was never got even when offered 3 rs to get a round 5 rs.

A real-time update to the transport department was also given here. A copy of the ticket is enclosed below. Would be good that in genuine cases of extreme change shortage, Digital Payment (QR Code based) is adopted to mitigate the issue and to #GoGreen #Cashless for the trips.

 

WhatsApp Image 2022-10-03 at 15.47.29

Security Trouble at Karaikal Railway Station

 

It was a scary experience in Karaikkal railway station that we were witnessing a few hours ago. We had been waiting for our train from 1900 hours on PF1. One potentially drunk was asleep in the platform. After a while he was trying to stare at our bags in a suspicious manner for a while besides resorting to unnecessary questions and/or conversation. When we raised an alarm he took to the heels towards the dark side of the railway station only to enter the platform through the main gate.  He again was opening a conversation. Hence we felt that it is not wiser to stay in that part of the platform near Waiting Hall because it became quite lonely the. When we started moving towards the SM (Station Master) room. The moment we entered the station master room he jumped from the platform and disappeared into the unreserved compartment of train on Platform 2 which did not have lights on yet.  We apprised the situation to the station master. Though he lent a sympathetic ear to our experience they conveyed that the station neither had CCTV nor RPF. The RPF is refusing to be 24×7 on the premises because they do not have a room. Till a while back they were occupying the Waiting Hall refusing the place for other passengers. Since the Railway had to force them to allow passengers use the Waiting Hall it seems they are refusing to be on the premises. 

We also learnt from the quick conversation with the public there that such incidences are not uncommon at this station. When an incident happens the only remedy for the station is to call the police station who help them by sending their team in a way (reactive). But there is no standby solution here (proactive). Incidents of Bag Snatching and Way Lay are not only uncommon in the premises but also up to and beyond the track near Level Crossing. The bigger question is also that how are these people allowed into the restricted area of Railway premises which only authorized passengers with valid journey tickets or platform tickets with limited time.

A note has been filed with the following team for their investigation and redressal of this security issue:

  1. RailMadad RPF
  2. Ministry of Railways
  3. Office of Lieutenant Governor, Puducherry to see if they can assist having some one from Karaikal police to help the RPF who seem to be facing a staff/resource crunch at this railway station

New Type of Scam perpetrated by @Uber #Auto in Chennai

 

I had booked an Uber Auto from residence to the nearest railway station. The status of the app was that the driver was completing a trip nearby. A few minutes later the app showed as the rider 950 meters away (in the next street) and already punched I have Arrived button. I asked him he ought to take the immediate left and come the community gate. Hardly had me moved a few centimetre, when he again pulled over to click the button.  This drama repeated a few times by the time he was made to arrive at the gate. Now when I tried to board the auto, he cancelled it stating it is timed out and hence cancelled. Clearly he was manipulating the platform’s time out logic to force a cancelation to gain the cancelation fee. Now he was asking where are we bound to. Clearly it means he wanted the ride off the platform. I declined him patiently because Uber contracted ride was already void by this time.

He was following us for a few years and pestering for the ride. When then ignored completely he bore a long face and moved off. This is a derivative of the old behaviour where the Uber Auto drivers used to catch rides and then pitch for a cancelation asking for the ride quoting the same price as shown in the app and sometimes a few bucks more than it.  Above and beyond all, the drivers never entertain Digital Money and always look for cash payments.

Non-working travel alarm system of Indian Railways

Not sure  how many are actually were aware that a couple of years ago, IRCTC had introduced a destination wake up call system which when configured for the particular PNR number, gets a call from 139, around fifteen to thirty minutes before the actual destination.  However for the past six months or more this had been non functional despite multiple escalations and follow-ups with Railway. Precisely, the Railway does not seem to be interested in fixing the issue and also is willing to disclose their unwillingness to fix the same.

As per railways the alert can be set in 3 ways.

 

  1. Send a SMS to 139 with the message ALERT <PNR Number> . You should be receiving a confirmation and then during the journey you will get a call sometime 30 minutes before the destination station arrives. However due to current system issues the message that is obtained from the system is ‘You can not set an alert with a date lesser than journey date’.
  2. The option to set ALERT through IVR in voice call to 139 has also been mysteriously removed.
  3. Though there is an option to set ALERT through agent-assisted service in 139, the following are the issues in this route.
    1. It takes a minimum of 4 minutes plus to reach an agent on 139. Include chances of getting dropped during hold and/or after agent connects when you need to start all over again.
    2. It takes a significant amount of time to make the agent understand that you need to set an ALERT by reading and confirming the PNR number, destination station etc. Then hopefully the agent gives you a confirmation that the alert has been set. However the call never comes through in the journey
  4. All these routes have a premium charge for accessing 139 service. Even to so-called Truly Unlimited plans of most telephone operators do not support 139 access through those packs and debits the amount from main balance.

Hence it is good to assume that Railways has abandoned this service and we go the old school day of setting an alarm in the mobile device approximately for the time to reach based on the timetable for the train.

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில்!

image

 

விபூதி?
குங்குமம்?
சந்தனம்?
எத்தனையோ பிள்ளையார் கோயில்களுக்குச் சென்றிருப்போம்.. மேலே குறிப்பிட்ட மூன்றில் ஒன்றைத்தான், அங்கே வாங்கி நெற்றியில் இட்டுக் கொள்வோம்..

ஆனால், ஆந்திராவின் சித்தூருக்கு அருகில் உள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் என்ன பிரசாதம் தெரியுமா?

ஒரு ஸ்பூன்-தண்ணீர்!
அதுவும் கிணற்று நீர்!
அந்த ஒரு உத்தரணி தண்ணீரைப்பெற்றுக்கொள்ளத்தான் அங்கே கூட்டம் அலை மோதுகிறது.

அதனைப் பருகினால் ஊனம் தீரும் என்றும் நோய்கள் எல்லாம் நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

அப்படி என்ன அந்தக் கிணற்றுத் தண்ணீருக்கு விசேஷம்?
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் தோன்றியதே அந்தக் கிணற்றில்தான்!

இன்றும் அதே கிணற்றின் மேல்தான் அவர் காட்சி தருகிறார். அது மட்டுமல்ல, நம் ஊர் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் போல, இந்தக் காணிப்பாக்கம் விநாயகரைச் சுற்றி கிணற்று நீர் எப்போதும் ஊறிக்கொண்டேயிருக்கிறது

நம்ஊர்பிள்ளையார்கள்
போல் இவருக்குப் பெரிய அலங்காரம் எதுவும் கிடையாது. நீளத் தும்பிக்கை, பெரிய காது, சிறிய கண்கள் என்றெல்லாமும் கிடையாது. கிணற்றில் எப்படித் தானாக, சுயம்புவாகத் தோன்றினாரோ, அதேபோல, எந்த மாறுதலும் இல்லாமல் `மொழுக்’கென்று இருக்கிறார் பிள்ளையார்.

ஆனால் அவரது சக்திதான் `கொழுக், மொழுக்’கென்று தேசம் பூராவும் புஷ்டியாகப் பரவி நிற்கிறது!

பக்தர்கள்இவரைபயபக்தி
யுடன் வணங்குகிறார்கள். காரணம், காணிப்பாக்கம் விநாயகர், `நல்லவருக்கு நல்லவர், கெட்டவருக்குக் கெட்டவர்’ .

அது உண்மைதான். யாராவது, ஏதாவது விஷயத்தில் பொய் சொன்னால், அவரைத் தரதரவென இங்கே இழுத்து வந்து விடுகிறார்கள்.

விநாயகர் முன் சத்தியம் செய்யச் சொல்கிறார்கள்.
`காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் சாட்சியாக நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை’ என்று கூறினால், அதனை சத்தியப் பிரமாணமாக இன்றும் ஆந்திரகிராமப்பஞ்சாயத்துகளில் ஏற்றுக்கொள்கிறார்கள்.

காரணம், இந்த விநாயகர் முன் யாராவது பொய் சொன்னால் 90 நாட்களுக்குள்ளேயே பொய் சொன்னவர் கடுமையாக தண்டிக்கப்படுவார் என்பதால்தான்!

கேணி பக்கத்தில் காட்சி தரும் காணிப்பாக்கம் கணபதியைப் பார்த்தாலே, யாருக்கும் பொய் சொல்லத் தைரியம் வராது.

உண்மையைத் தவிர வேறெதுவும் வார்த்தைகள் வெளிவராது!

உண்மை மட்டுமல்ல, ஊனமுற்றவர்களையும் இந்த விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் குறைகளையெல்லாம் தீர்த்து வைப்பதில் இவருக்கு தீராத இஷ்டம்.

காரணம், இந்த விநாயகர் முதலில் காட்சி தந்ததே ஊனமுற்ற மூன்று சகோதரர்களுக்குத்தான்.

ஊர்ப் பெயர் தோன்றியதும் அதனால்தான்!இதோ, அந்தக் கதை.
3 சகோதரர்கள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஊரின் பெயர், விஹார புரி.
இங்கே ஏழை விவசாயிகளான மூன்று சகோதரர்கள் இருந்தனர்.

அவர்களிடம் `காணி’ நிலமே இருந்தது. அது மட்டுமல்ல, மூவருமே ஊனமுற்றவர்கள்.
ஒருவருக்கு வாய் பேச இயலாது. அடுத்தவருக்குக் காது கேட்காது. மூன்றாமவருக்குக் கண் தெரியாது!

தங்கள் ஊனத்தைப் பொருட்படுத்தாமல், மூவரும் ஒற்றுமையுடன் விவசாயம் செய்து பிழைத்துவந்தார்கள்.
கோடைக் காலத்தில் அவர்கள் நிலத்தில் இருந்த கிணற்றில் நீர் வற்றியதால், அதனை ஆழப்படுத்த முனைந்தார்கள்.

மண்வெட்டியுடன் கிணற்றில் இறங்கினான், வாய் பேச முடியாதவன்.
பூமியைத் தோண்டும்போது ஒரு பாறையின்மீது மண்வெட்டிபட்டு, `டங்’கென்று ஓசை எழுந்தது. அது மட்டுமல்ல, வெட்டுப்பட்ட இடத்திலிருந்து குபுகுபுவென ரத்தம் பீரிட்டது.

அதைக் கண்டதும், இதுவரை வாய் பேசாதிருந்தவன், `ஐயோரத்தம்’என்றுஅலறினான்!அவன் அலறியது, மேலே நின்றிருந்த, காது கேட்காதவனுக்குக் கேட்டது!

எட்டிப் பார்த்த கண் தெரியாதவன், `என்ன ஒரே சிவப்பாக இருக்கிறதே’ என்று வியந்து பார்த்தான்!
அப்புறம் என்ன?
மூவரின்குறைகளும் திடீரென தீர்ந்ததைக் கண்ட கிராம மக்கள்அதிசயித்தனர்.

கிணற்றுக்குள் இறங்கிப் பார்த்தனர். பாறை உருவில் அங்கே வரசித்தி விநாயகர் காட்சியளிப்பது கண்டு பரவசப்பட்டனர்.
பயபக்தியுடன் வணங்கினர். (இன்றைக்கும் மண்வெட்டித் தழும்பு விநாயகர் சிரசில் இருக்கிறது.)

காணிநிலத்தில்தோன்றியதால், காணிப்பாக்கம் விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. பக்தர்கள், தேங்காய் உடைத்தபோது பரவிய இளநீர், ஒரு காணிப் பரப்பளவு பரவியதால் `காணிப்பாக்கம்’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

(பாரகம் என்றால் நீர் பரவுதல் என்று தெலுங்கில் அர்த்தம். பாரகம் என்பதே பாக்கம் என்றானது!)
மிகவும் சிறியதாக இருந்த கோயிலை 11-ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன், பெரிதாகக் கட்டித் திருப்பணி செய்தான்.

1336-ல் விஜயநகர மன்னர்களும் இங்கே சிறப்பு வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது.

பாகுதா
கோயிலின் அருகில் பாகுதா நதி காணப்படுகிறது.
அந்தக் காலத்தில், அரசனுக்குச் சொந்தமான மாந்தோட்டம் ஒன்று இங்கே இருந்தது. அதிலிருந்த கனிகளை விகிதா என்ற ஒருவன் பறித்துச் சாப்பிட்டான்.

வெகுண்டஅரசன்,விகிதா
வின் இரு-கைகளையும் வெட்டிவிட்டான்.
அறியாமல் செய்த பிழைக்கு, இவ்வளவு பெரிய தண்டனையா? என்று துடித்த விகிதா, அந்த நதியில் நீராடி, காணிப்பாக்கம்
விநாயகரை நோக்கி “பாகு தா (கை தா)” என்று வேண்டினான். அவனுக்குக் கையும் கிடைத்தது, நதிக்கு `பாகுதா’ என்ற பெயரும் ஏற்பட்டது.

காணிப்பாக்கம் விநாயகர் கோயிலைப் பார்த்ததும் நமக்குப்பிள்ளையார்பட்டி
யின் நினைவு வரும்.
பிள்ளையார்பட்டி போலவே எதிரில் குளம் அமைந்திருக்கிறது. குளத்தின் நடுவில் ஒரு விநாயகர் `ஜம்’மென்று காற்று வாங்கியபடி, அமர்ந்திருக்கிறார்.

அலங்காரமில்லாத வெண்மை நிற ராஜகோபுரத்தை அடுத்து உள்ளே சென்றால், அலங்காரமில்லாமல், சுயம்புவாகக் காட்சி தரும் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகரைக் காணலாம்.

அவரைச் சுற்றி ஈரம் கசிந்து கொண்டிருப்பதை எட்டிப் பார்க்கலாம். அது தண்ணீர் மட்டுமல்ல, அவரது அளவிட முடியாத கருணையும்தான் என்று புரிந்ததால், நம் கண்களில் இருந்தும் கண்ணீர் கசிகிறது.

உள்ளம் உருகுகிறது. நெஞ்சம் நெகிழ்கிறது.
ஆஞ்சநேயர், நவகிரகங்கள் ஆகியோரும் இங்கே காட்சி தருகிறார்கள்.

அருகில் வேறு இரண்டு கோயில்களும் உள்ளன. ஒன்று, மணிகண்டேஸ்வரர் ஆலயம். இங்கிருந்து ஒரு பாம்பு, தினமும் காணிப்பாக்கம் விநாயகரை வணங்கிச் செல்வதாக ஒரு நம்பிக்கை.

“காணிப்பாக்கம் கோயிலுக்கு எப்படிச் செல்வது?”
“சென்னையிலிருந்து சித்தூர் 4 மணிநேர பஸ் பயணம். அங்கிருந்து  1/2 மணியில் காணிப்பாக்கம்!

Information Credits: #Whatsapp

நல்லதை நடத்தித் தரும் யானைமலை யோக நரசிம்மர்

image மதுரை அருகே உள்ள யானை மலை ஒத்தக்கடை என்ற இடத்தில் உள்ளது யோக நரசிம்மர் ஆலயம்.

மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் மூலவராக யோக நரசிம்மர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தாயார் பெயர் நரசிங்கவல்லி என்பதாகும். ஆலய தீர்த்தம் சக்கர தீர்த்தமாகும்.

இது ஒரு குடைவறைக் கோவிலாகும். நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களிலேயே, மிகப்பெரிய உருவத்தை கொண்ட ஆலயம் இது என்பது தனிச் சிறப்பாகும்.

தல வரலாறு:

உரோமச முனிவர், தனக்கு புத்திர பாக்கியம் வேண்டி, இந்த யானை மலை தலத்திற்கு வந்து சக்கர தீர்த்தத்தில் நீராடி யாகத்தை தொடங்கினார். மேலும் நரசிம்மரை, அவரது நரசிம்ம அவதார கோலத்திலேயே தரிசிக்கவும் விரும்பினார்.

இறைவனும் உரோமச முனிவரின் விருப்பப்படியே, உக்கிர நரசிம்மராக தோன்றி காட்சி தந்தார். ஆனால் நரசிம்மரின் உக்கிர கோல வெப்பத்தால் உலகமே தகித்தது.

இதனை தாங்கிட முடியாமல், தேவர்களும், முனிவர்களும் பிரகலாதனிடம் சென்று முறையிட்டனர். பிரகலாதனும் இத்தலத்திற்கு வந்தார்.

ஆனால் நரசிம்மரின் உக்கிரம் குறைந்ததே தவிர, வெப்பம் முற்றிலும் நீங்கவில்லை.

இதையடுத்து அன்னை மகாலட்சுமியிடம் அனைவரும் முறையிட்டனர். மகாலட்சுமியும் இத்தலத்திற்கு வந்தார்.

அதன்பிறகே நரசிம்மரின் உக்கிரம் முழுமையாக மாறி தணிந்தது. மேலும் அன்னை மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்தபடி, யோக நரசிம்மராக, கேட்டதை வழங்கும் வள்ளலாக இத்தலத்தில் நரசிம்மர் அருள்புரிகிறார்.

இத்தலத்தில் இருக்கும் யோக நரசிம்மர், தன் மார்பினில் மகாலட்சுமியை தாங்கியபடி மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

இந்த ஆலயத்தில் கொடி மரம் இல்லை.  பொதுவாக கொடி மரம் என்பது, கருவறைக்கு மேலுள்ள விமானத்தின் நீளம், அகல அளவைப் பொறுத்ததே. ஆனால் இத்தலத்தில் கருவறைக்கு மேல், யானை மலை மிகவும் உயர்ந்து காணப்படுவதால் கொடி மரம் வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

நரசிம்மராக அவதாரம் எடுத்தது, தேய்பிறை சதுர்த்தி காலத்தில் தான். எனவே அந்த நேரத்தில் இந்த யோக நரசிம்மரை வழிபட்டால், கல்வி சிறக்கும். வியாபாரம் விருத்தியாகும். எதிரி பயம் விலகும். மரண பயம் அகலும். அதே போல் நரசிங்கவல்லி தாயாரை வணங்கினால் திருமணத் தடை நீங்கும். கோபம் குறைந்து அமைதியான வழியில் செல்ல வழி ஏற்படும் என்பது அனுபவ உண்மையாகும்.

இந்த ஆலயத்தின் அருகே உள்ள தீர்த்தத்தில் மாசி மாத பவுர்ணமி தினத்தன்று கஜேந்திர மோட்ச விழா சிறப்பாக நடத்தப்படுகிறது.

திருவண்ணாமலையைப் போலவே இங்கும் ஒவ்வொரு பவுர்ணமி தோறும் கிரிவலம் நடைபெறுகிறது.

இத்தலத்தில் சிவபெருமானுக்கு நடக்கிற பிரதோஷம் போல, நரசிம்மருக்கு பிரதோஷ பூஜை நடப்பது மிகவும் சிறப்பானதாகும்.

அமைவிடம் :

மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது யானை மலை ஒத்தக்கடை. இங்கிருந்து மினி பஸ்களில் 2 கிலோமீட்டர் மேற்கே சென்றால் கோவிலை அடையலாம்.  மேலும்.  இது போன்ற அரிய தகவல்கள் தொடர்ந்து பெற்றிட நமது ஆன்மீக தகவல்கள் குழுவில் இனையுங்கள் .

Information Credits:  Whatsapp

குழுவில் இனைய தொடர்பு கொள்ள  ஆச்சார்யா பாபாஜீ அவர்கள் வாட்சப் 9840848127

ChennaiOne IT Corridor–A Review After 21 Years Of Previous Post

As part of the archive importing, the following post was imported to my blog:

 

The important stretch of Velachery to Old Mahabalipuram connecting Chennai One SEZ still devoid of public transportation facilities

 

  1. I have a few points to update regarding the current status of this stretch. This road is now having a toll gate near #ChennaiOne business center. And despite this the quality of the road is not superior. Monsoon periods often witness heavy water logging at several pockets.
  2. Transportation across this 12 km stretch from OMR/Thoraipakkam to Pallavaram intersection is still challenged as people need to depend on private autos with bus services not having regular service and/or stops.
  3. Several pockets of this road also suffers severe traffic snarls. Notable of them are
    1. Near the tollplaza
    2. Velachery Tambaram intersection
    3. Madipakkam Medavakkam intersection

 

Though there is a flyover (partial traffic) constructed for (3) the other two areas still continue to be affected.

Archive Migration

As part of scheduled import from older blogs you may be seeing a few backdated notifications being sent from this over the weekend. Please be rest assured that it is routine in case of data migration between distinct platforms into a single unified interface.